டெல்லி:
தமிழகத்தில் 63 என இருந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்களின் பதவி 72 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான புதிய தலைவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் வடசென்னைக்கு திரவியம், கிழக்கு சென்னைக்கு சிவராஜசேகரன், மேற்கு சென்னைக்கு வீரபாண்டியன், தென் சென்னைக்கு கராத்தே தியாகராஜன், நீலகிரிக்கு ஊட்டி கணேஷ் உட்பட 72 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டள்ளனர்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஒப்புதலுடன் ஜனார்த்தன் திவேதி வெளியிட்டுள்ள இந்த பட்டியல்…