
நற்பெயருக்கு களமங்கலம் விளைவிப்போர் நீக்கப்படுவார்கள் என்று ரஜினி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“மன்றத்தின் கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்துக்கும், நற்பெருக்கும் களங்கம் விளைவிக்கும் மன்ற நிர்வாகிகளையும் உறுப்பினர்களும் நீக்கப்படுவார்கள். இப்படி நீக்கும் உரிமை தலைமை மன்ற நிர்வாகி வி.எம். சுதாகருக்கு அளிக்கிறேன்” என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel