
ப.பாண்டி படத்தில் ராஜ்கிரணின் நடிப்பை நெகிழ்ந்து புகழ்ந்துள்ளார் “ஜோக்கர்” பட இயக்குநர் ராஜூ முருகன்.

இது குறித்து தனது முகநூல் பதிவில் ராஜூ முருகன், “அழகான படம். ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்… பின்னிட்டாரு. முதியவர்களின் தனிமையை, அன்பை,காதலை இசையும் எமொஷனுமாய் பேசுகிற இடங்கள் அற்புதம்… கடைசி நிமிடங்களில் கண்களில் ஈரம். வாழ்த்துக்கள் இயக்குனர் தனுஷ்!” என்று பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel