ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுதும் மாணவர்கள், இளைஞர்கள் புறப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், மக்களின போராட்டம் குறித்து மாணவர்கள், உணர்ச்சிகரமான பாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த பாடல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பாடல்….
Patrikai.com official YouTube Channel