
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் சிறைத்தண்டனை வழங்கிய உச்சநீதிமன்றம், பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று தூறியிருந்தது.
இதையடுத்து இன்று சென்னையில் இருந்து காரில் பெங்களூரு புறப்பட்டார் சசிகலா. சில நிமிடங்களுக்கு முன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்து வந்தார்.
[youtube-feed feed=1]