சென்னை:
சென்னையில் கலவரத்தை ஏற்படுத்த ஆயிரம் ரவுடிகள், விடுதிகளில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநர் வித்தியாசாகர் உத்தரவிட்டார். இதையடுத்து விடுதுகள் அனைத்தையும் காவல்துறை சோதனையிட்டது.

மேலும் இன்று இரவு சென்னை ழுதும் 12 இடங்களி் காவல்துறை வாகன அணிவகுப்பு நடைபெற்றது. பொது மக்களிடையே காவல்துறை மீது நம்பிக்கை ஏற்படவும், ரவுடிகள் சமூக விரோதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தவும் இந்த அணிவகுப்பு நடந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Patrikai.com official YouTube Channel