ஏர்செல்- மேக்சிஸ் வழக்கிலிருந்து மாறன் பிரதர்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ தனி நீதிபதி ஓ.பி.சைனி கூறியுள்ளார்.

கடந்த இரண்டு வருங்களாக நடைபெற்று வந்த ஏர்செல் மாக்சிஸ் மாறன் சகோதரர்களுக்கான முன்ஜாமீன் வழக்கில், இன்று பிற்பகல் நீதிபதி ஓ.பி. சைனி தீர்ப்பு வழங்கினார்.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுக்களை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஏர்செல் – மாக்சிஸ் வழக்கில் இருந்து கலாநிதி மாறன், தயாதி மாறன், காவேரி கலாநாதி ஆகியோரையும் விடுவித்தது தனி நீதி மன்றம்.

போதிய ஆதாரங்களை இல்லை என்று விடுவித்ததாக ஓ.பி. சைனி தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel