
மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் தகவல் முகில் ரோத்கி “மாநில அரசிற்கு ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டுவரலாம், அதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு” என்று தெரிவித்திருக்கிறார்.
“நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், மத்திய அரசு ஏதும் செய்ய இயலாது” என்று இன்று பிரதமர் மோடி சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel