மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவருமான வாழப்பாடி கே.ராமமூர்த்தியின் 77வது பிறந்தநாள் விழா இன்று சத்தியமூர்த்தி பவன், ராஜீவ் – வாழப்பாடியார் அறக்கட்டளை அலுவலகத்திலும் நடந்தது.

 


இந் நிகழ்வில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உட்பட தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குமரி அனந்தன், எம். கிருஷ்ணசாமி, வாழப்பாடி ராம சுகந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.