
தென் ஆப்பிரிக்க நாட்டில் நிறவெறிக்கு எதிராக போராடி, நிற வேற்றுமையை ஒழித்த நெல்சன் மண்டேலா நினைவு நாள் இன்று. காந்திய வழியில் அறப்போராட்டம் நடத்திய அவர், மிக அதிக காலம் 26 ஆண்டுகள் சிறையில் கழித்தவர். பின்னர் தெ.ஆப்பிரிக்காவின் அதிபராக பதவி வகித்தவர்.
[youtube-feed feed=1]