
உவமைக்கவிஞர் என்று போற்றப்படும் சுரதா பிறந்ததினம் (நவம்பர் 23, 1921) இன்று.. கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று அர்த்தம் தொணிக்கும் சுரதா என மாற்றிக்கொண்டார்.
செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் பெற்றவர்.
Patrikai.com official YouTube Channel