திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவம் இன்று தொடங்கியது. இன்று முதல் 11–ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறும்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு முதல் நாளான இன்று சேனாதிபதி வீதிஉலாவும் அங்குரார்பணமும் நடைபெற்றது.