thirisha

 

வ்வப்போது ட்விட்டரில் பதிவு போட்டு கலக்குவது த்ரிஷாவின் ஸ்டைல். நேற்று முன்தினம்,தனது புதிதாய் எடுத்த தனது புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டார் அம்மணி. அதில், “திருமணம் ஆன பிறகும் அழகாய் இருப்பாய், த்ரிஷா. நான் உன்னை திருமணம் செய்துகொள்ளட்டுமா” என்று நடிகை சார்மி பின்னூட்டம் போட.. படித்தவர்கள் அதிர்ந்துவிட்டார்கள். ஆனால், த்ரிஷா அசராமல், “இதற்கு எப்போதுமே என் பதில் ஓ.கே.தான்!” என்று பதில் அளிக்க.. இன்னும் அதிர்ச்சி!

“என்னங்க இப்புடி” என்று கேட்கலாம் என்றால், அதற்குள் கிளம்பிவிட்டார் த்ரிஷா

[youtube-feed feed=1]