நியூயார்க்:
இங்கே உள்ள படம்தான் இப்போது சமூகவலைதளங்களில் உலகம் முழுதும் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்கா ஒஹையா மாநிலம் அருகே சாலையில் நின்றிருந்தது இந்த கார். இதை காவல்துறையின் கண்ணாணிப்பு கேமரா படம் பிடித்திருக்கிறது.

தம்பதி இருவரும் ஹெராயின் பயன்படுத்தி முழு போதையில் இருக்கிறார்கள். பின் சீட்டில் அமர்ந்திருக்கும் அந்த சிறு குழந்தை, என்ன செய்வது என்று அறியாமல் தவித்துப்போய் பார்த்துக்கொண்டிருக்கிறது.

இந்த காட்சியா, முழுதும் சமூகவலைதளங்களில் பதிந்து, போதை பழக்கத்துக்கு எதிரான கருத்துக்களை பலரும் எழுதி வருகிறார்கள்.
Patrikai.com official YouTube Channel