உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே வைகோவின் கார் ஒருவர் பலியானார்.
சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சி சென்றார் வைகோ. இதற்கிடையே சென்னையிலிருந்து அவரது காரில் உதவியாளர் சென்றார். காரை, ஓட்டனர் பொன்னாங்கன் ஓட்டிச் சென்றார்.

கார், உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோது திடீரென சாலையின் குறுக்கே ஒருவர் வர, அவர் மீது கார் மோதியது. சம்பவ இடத்திலேயே அந்த நபர் பலியானார். அவரது பெயர் சக்திவேல் என்பதும், விவசாயி என்பதும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel