
சென்னையில் இன்று ஜல்லிக்கட்டு புகைப்பட கண்காட்சியை துவங்கிவைத்த கமல்ஹாசன், “ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரவிளையாட்டு. நமது பாரம்பரியத்தின் தொடர்ச்சி. தமிழர்களின் அடையாளம்.

வெளிநாடுகளில் நடைபெறும் விளையாட்டுகளில் விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன. ஆனால் ஜல்லிக்கட்டில் விலங்குகளை யாரும் துன்புறுத்துவது இல்லை. வீரத்தை நிரூபிக்கும் விளையாட்டாகவே இங்கு கடைபிடிக்கப்படுகிறது.
எனவே, ஆண்டு தோறும் தமிழர் திருநாளான பொங்கல் சமயத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்” என்றார் கமல்.
Patrikai.com official YouTube Channel