ரியோடி ஜெனிரோ
ரியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஜூவாலா கட்டா – அஸ்வினி பொன்னப்பா இணை தோல்வியுற்றது.
நேற்று நடைபெற்ற பாட்மிண்டன் மகளிர் இரட்டையர் லீக் சுற்று போட்டியில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா இணை, டச் நாட்டை சேர்ந்த ஸ்கென்ஸ்- செலினா இணையிடம் மோதியது
இதில் 6-21, 21-16, 17-21 என்ற செட் கணக்கில் வென்று டச் இணை அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.