தமிழக சட்டப்பேரவையில் பேசிய குன்னூர் அதிமுக எம்.எல்.ஏ. ராமு, “அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதாவை ஹிலாரி சந்தித்தார். அதன் விளைவாகத்தான் இப்போது ஹிலாரி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்” என்று பேசினார்.
இவரது பேச்சு சட்டமன்றத்தில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல….. சமூகவலைதளங்களில் சிரிப்பாய் சிரிக்கிறது. பலரும் ராமுவை கிண்டலடிக்கிறார்கள்.
இதோ Tp Jayaraman அவர்களின் ஸ்பெஷல் கிண்டல் நெட்டூன்!
(எல்லாம் ஓகேதான்.. படத்துல ஹிலாரியவிட புரட்சி தலைவி முகம் சின்னதா இருக்கேன்னு ர.ர.க்கள் கோவிச்சுக்க போறாங்க..!)

Patrikai.com official YouTube Channel