நெல்லை:
நெல்லை அருகே கரிசித்து உவரியில் உள்ள சசிகலா புஷ்பா (கணவரின் பூர்வீக) வீட்டின் மீது மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்திவிட்டு ஓடிவிட்டார்கள்.

இதனால் அந்த பகுதியில் பரபர்பான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சசிகலா புஷ்பா பாராளுமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, அவரது டில்லி இல்லத்துக்கு கூடுதல் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel