திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே, ரயில் மோதி 90 ஆடுகள் பலியாகின.
நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ்  இன்று அதிகாலை  திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ரயில் நிலையம் அருகே  சென்று கொண்டிருந்தது. அப்போது கூட்டமாக ரயில் பாதையை கடக்க முயன்ற ஆடுகள் மீது ரயில் மோதிது.  இதில் 90 ஆடுகள் பலியாகின. இந்த ஆடுகள், பாறைப்பட்டி கிராமத்தைச்சார்ந்ந முனியாண்டி என்பவரது  ஆடுகளாகும்.