• ஜெகத்ரட்சகன் வீடு, நிறுவனங்களில் 2வது நாளாக சோதனை
  • 239 இடங்களுக்கு 1,668 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்: கால்நடை மருத்துவ படிப்பில் சேர பொது கலந்தாய்வு இன்று நடக்கிறது துணைவேந்தர் டாக்டர் திலகர் தகவல்
  • வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்கும் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூவினங்களையும் சேர்ந்த வியாபாரிகள் வவுனியா நகரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • நந்தி எனும் யானை குட்டியொன்றை நியூஸிலாந்திற்கு அன்பளிப்பு செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • நெருங்கி பழகிய இரண்டு இளம் பெண்கள் காணவில்லை : கரூரில் பரபரப்பு
  • கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஒட்ட வேண்டுமென்பதை வலியுறுத்தியும், இதை மக்களிடம் சென்று சேர வலியுறுத்தி கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஹெல்மெட் பேரணியை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே கொடியசைத்து துவக்கி வைத்தார்.
  • அளவுக்கு அதிகமாக மணல் அள்ளிய லாரிகளுக்கு அபராதம்
  • கரூர் மாவட்டத்தில், காவிரி கரையோரம் பல பகுதிகளில், வாங்கல், குப்புச்சிபாளையம், மாயனூர், குளித்தலை, நெரூர் ஆகிய பகுதிகளில் மணல் அள்ளப்பட்டு, அது திருக்காம்புலியூர், மண்மங்கலம், ராஜேந்திரம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டாக் பாய்ண்ட் வைத்து மணல் விற்கப்பட்டு வந்தது.
  • போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொகுதியிலேயே போக்குவரத்து விதிகள் மீறப்படுவதாக பொதுநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆங்காங்கே ஒலி மாசுகளை ஏற்படுத்தும் ஏர் ஹாரன் ஆகியவற்றைகளை பறிமுதல் செய்தனர்.
  • காஷ்மீரில் 5–வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமல்
  • குழந்தையின் வாயில் வெங்காயத்தை அடைத்து கொன்ற தந்தை
  • 2ஜி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • குஜராத் கலவரத்துக்கு வழிவகுத்த கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி கைது 14 ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்டார்
  • சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்வோம் அருணாசல பிரதேச முதல்-மந்திரி கலிகோ புல் அறிவிப்பு
  • தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் நடத்தி வரும் போராட்டத்தில் தலையிட்டு சுமுக தீர்வு காண வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
  • சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தேசிய மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கக்கோரும் மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
  • சர்ச்சைக்குரிய தென்சீனக்கடல் பகுதியில் ‘வான் பாதுகாப்பு வளையம் அமைக்க எங்களுக்கு உரிமை உண்டு’ சீனா அறிவிப்பு
  • பாக்தாத்தில் கார் குண்டு வெடிப்பு 7 பேர் உயிரிழப்பு
  • அமெரிக்காவில் பல்கலைக்கழக டீன் பதவியில் இந்திய வம்சாவளி நியமனம்
  • வெளிப்படைத்தன்மை பற்றிய விவாதத்தால் பலன் இல்லை ஐ.நா. பொதுச்செயலாளர் தேர்தலில் ரகசிய ஓட்டு
  • உலகின் முதல் ‘சோலார் விமானம்’ உலகநாடுகளில் பயணத்தை முடித்து மீண்டும் அபுதாபி வருகிறது
  • கோசி ஆற்றில் செல்ஃபி எடுப்பதற்காக போஸ் கொடுத்த பள்ளி மாணவர்கள் ஆற்றில் தவறி விழுந்தனர். தவறி விழுந்த சைப் அலி கான் மற்றும் பைசி ஆகிய 2 மாணவர்களும் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். ராம்பூர்
  • செயிண்ட் கிட்ஸ்-ல் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக 1வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் ஜூலை 21ம் தேதி நடைபெற உள்ளதால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அணிகள்.
  • சென்னை புரசைவாக்கம் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய சிறார்களில் மேலும் 2 பேர் பிடிப்பட்டனர். ஒருவனை மீஞ்சுரிலும், மற்றொருவனை கேரளாவிலும் பிடித்துள்ளனர். கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 33 பேரில் ஏற்கனவே 30 பேர் பிடிபட்ட நிலையில் தற்போது மேலும் 2 பேர் பிடிபட்டுள்ளனர். இன்று ஒருவனை மட்டும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
  • ஸ்ரீநகர் கலவரம்: கண் மருத்துவம் வார்டில் நெரிசல் மிகுந்து காணப்படும் நோயாளிகள்
  • கோவை அருகே பொன்னூத்து மலைப்பகுதியில் குட்டி யானை காயத்துடன் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் கொடுத்த தகவலை அடுத்து 5 வயது குட்டி யானையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி குட்டி யானைக்கு காலில் காயம் என பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.
  • திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஆட்டோ டிரைவர் குடும்பத்தினரை அவ்வழியாக வந்த செங்கம் போலீஸ்காரர்கள் முருகன், நம்மாழ்வார், விஜயக்குமார் ஆகியோர் அவர்களை கண்மூடித்தனமாக லத்தியால் தாக்கினர். இந்த சம்பவம் வாட்ஸ் அப்பில் வெளியாகி, டிவி, பத்திரிகைகளில் வந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், தாக்கிய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் நேற்று செங்கத்தில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஸ்டிரைக்கில்  ஈடுபட்டனர்.
  • சிவகாசியில் இருந்து தீப்பெட்டி ஏற்றிச் சென்ற லாரி நடுவழியில் தீப்பிடித்து எரிந்தது. சாத்தூர் அடுத்த கோணம்பட்டிவிலக்கில் தீப்பெட்டி லாரி தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
  • அம்பத்தூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 82 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து நகையை கொண்டுச் சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். 6 பேரும் வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
  • வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பலம்: பிரணாப் முகர்ஜி
  • இனி எனக்கு வேலை இல்லை: கேமரூன் கடைசி பேச்சு
  • ஜப்பான் அரசர் அகிஹிட்டோ பதவியை துறக்க முடிவு
  • எனது நட்பு வட்டம் மிகச் சிறியது: சானியா மிர்ஷா
  • திருப்பதியில் அங்கபிரதட்சணத்திற்கு ஆதார் கார்டு அவசியம்
  • அரசு பள்ளிகளில் பணியிட மாற்றத்திற்கென புதிய கொள்கையை அரியானா அரசு வகுத்துள்ளது. இந்த புதிய கொள்கை ஜூலை 13 முதல் அமலுக்கு வந்துள்ளது.
  • அரியானா அரசின் புதிய பணியிட மாற்ற கொள்கையின்படி, 50 வயதிற்கு மேற்பட்ட ஆண் ஆசிரியர்கள் மட்டுமே பெண்கள் மேல்நிலை பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் பெற முடியும். அதற்கும் மேற்பட்ட வயது இருந்தால் அவர்கள் 11 மற்றும் 12 வகுப்பு ஆசிரியர்களாக பதவி வகிக்கலாம். 50 வயதிற்கும் குறைவான ஆண் ஆசிரியர்கள் அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு பணி மாறுதல் பெறுவதில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இது பற்றி அம்மாநில கல்வி அமைச்சர் ராம் பிலாஸ் சர்மா கூறுகையில், இந்த புதிய கொள்கையின் மூலம் அதிக அளவிலான ஆசிரியர்கள் இடமாறுதல் பெறுவது தடுக்கப்படும். 50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கே மேல்நிலைப் பள்ளிகளில் வாய்ப்பு என்பதால் தனியார் மற்றும் அரசு முதல்நிலை பள்ளிகளில் அதிக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மூத்த ஆசிரியர்களாலேயே மேல்நிலை மாணவர்களை சரியாக கையாள முடியும் என தெரிவித்துள்ளார்.
  • ரபேல் போர் விமானங்களை வாங்குவது குறித்து, டில்லியில் இன்று நடைபெறும் ராணுவத் தளவாட கொள்முதல் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.
  • அரசு பஸ்களின் படிகட்டுகளில் சென்சார கருவிகள் பொருத்த வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகா வலியுறுத்தியுள்ளார்.
  • ஆதார் அட்டைக்கான ஒப்புதல் கடிதத்தின் அடிப்படையிலும், மொபைல் போன் இணைப்புகளை பெறலாம்’ என, தொலைத் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.