IMG-20160516-WA0003
 
நாகப்பட்டிணம் :
நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக  வானம் இருண்டு பகலிலேயே இரவு போல காட்சி அளித்தது.  ஆகவே மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் வாக்குப்பதிவு நடந்தது.  தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். சில இடங்களில்  பொதுமக்கள்  மெழுகுவா்த்தி ஏந்தி  வாக்களிக்க  மறுத்ததால் பதட்டம் ஏற்பட்டது.

[youtube-feed feed=1]