evks-ilangovan
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்.29) முதல் தேர்தல் பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சுற்றுப்பயண விவரம்:
ஏப்ரல் 29: ஸ்ரீபெரும்புதூரில் செயல்வீரர்கள் கூட்டம்
ஏப்ரல் 30: மதுரை வடக்கு, திருமங்கலத்தில் பொதுக்கூட்டம்
மே 1: முதுகுளத்தூர், சாயல்குடி, பரமக்குடி, காரைக்குடி, அறந்தாங்கி, தேனிப்பட்டி
மே 2: திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், முசிறி, நாமக்கல்.