
சட்டப்பேரவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பாமக தனது வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.
அதில், எழும்பூர் தொகுதி பட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் தற்போது மாற்றப்பட்டுள்ளார்.
எழும்பூரில் வேட்பாளராக இருந்த கீதாவுக்கு பதிலாக ராஜேந்திரன் போட்டியிடுகிறார். பாமக தலைமை உத்தரவின் படி வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel