உலகம் முழுதும் 200க்கும் மேற்பட்ட நாய் ரகங்கள் உள்ளன. காவல்துறை, ராணுவம் போன்ற முக்கியமான பணிகளில் பணியாற்றும் நாய்களுக்கு அதிக மோப்பத்திறன் தேவை. லேப்ரடார், அல்சேஷன், டாபர்மேன் மற்றும் ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய்கள் வெடிமருந்து, வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்பத்திறன் அதிகமுள்ளது என்பதால், இத்துறைகளில் பணிக்கு அமர்த்தப்படுகின்றன.

ஜெர்மனியின் டாபர்மேன் பின்ஷர் வகை நாய்கள் உலகப் புகழ்பெற்றவை.

டாபர்மேன் நாய்கள் அச்சம் அறியாதவை, அளவற்ற வலிமை கொண்டவை. அதேசமயம் அழகும், புத்திசாலித்தனமும் கொண்டவை. குடும்பத்தினரும் பாச உணர்வோடு பழகும் தன்மை கொண்டவை.
செல்லப்பிராணி -1:தங்கமீட்பான்
Patrikai.com official YouTube Channel