திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 33 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த நிலையில் மீதம் உள்ள 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
மயிலாப்பூரில் – கராத்தே தியாகராஜன்
மதுரவாயல் – நாசே ஆர்.ராஜேஷ்
ஸ்ரீபெரும்புதூர் – செல்வப்பெருந்தகை
செய்யாறு – விஷ்ணுபிரசாத்
காங்கேயம் – கோவி
ஸ்ரீவைகுண்டம் – ராணி வெங்கடேசன்
சிவகாசி – ராஜ்சொக்கர்
கிள்ளியூர் – ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது