
4–வது கட்டமாக 26 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை பாரதீய ஜனதா மேலிடம் இன்று அறிவித்தது.
சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி தனித்து போட்டியிடுகிறது. சிறிய கட்சிகள் பாரதீய ஜனதாவுடன் இணைந்து போட்டியிடுகின்றன. பா.ஜனதா ஏற்கனவே 3 கட்டமாக வேட்பாளர்களை அறிவித்து விட்டது. 4–வது கட்டமாக 26 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை பாரதீய ஜனதா மேலிடம் இன்று அறிவித்தது.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து எம்.என்.ராஜா போட்டியிடுகிறார்.
இதேபோல மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் கே.டி.ராகவன் போட்டியிடுகிறார்.
1. பொன்னேரி (தனி) –கே.கணேசன்.
5. கொளத்தூர் –கே.டி. ராகவன்.
6. செய்யூர் (தனி) –பி. சம்பத்ராஜ்
7. ராணிப்பேட்டை – வி.நாகராஜ்.
8. ஊத்தங்கரை (தனி) – எஸ்.ஏ.பாண்டு
9. ஆரணி –பி.கோபி
10. திண்டிவனம் (தனி) –பூவழகி
12. பரமத்திவேலூர் –
13. குமாரபாளையம் – கே.ஈஸ்வரன்
14. கோபிசெட்டிபாளை யம் –கே.கணபதி
15. குன்னூர் –பி.குமரன்
16. அவினாசி (தனி) –சி.பெருமாள்
17. வால்பாறை (தனி) –பி.முருகேசன்
19. குளித்தலை –என்.கே. என். சதக்கத்துல்லா
20. சிதம்பரம் –ஜி.மணி மாறன்
22. திருமயம் –இ.வடமலை
23. திருப்பத்தூர் –வி.கோவிந்தராஜன்
26. ஆலங்குளம் –எஸ்.வி. அன்புராஜ்.
Patrikai.com official YouTube Channel