தேமுதிக மக்கள் நல கூட்டணி அமைத்துள்ள கூட்டணியில் 25 இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள். இன்று 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
புவனகிரி – சிந்தனைச் செல்வன், ஊத்தங்கரை – களியமுதன், வந்தவாசி – மேக்தா ரமேஷ், சோழிங்கநல்லூர் – பன்னீர் தாஸ் , சேலம் தெற்கு – ஜெயச்சந்திரன் மயிலம் – பாலாஜி வேலூர் – அப்துல் ராஹ்மான் செய்யூர் – கரோலின் துறையூர் – ஆதிமொழி ராசிபுரம் – அர்ஜூன், குன்னம் – ஆளூர் ஷாநவாஷ்,
புதுச்சேரியில் விசிக போட்டியிடும் 7 தொகுதிகள் இதில் 2 தொகுதிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது
வில்லியனூர் – முகமது ஹாலித் , ஊசுடு – அங்காளன்