பெர்ஷியாவை 1632 முதல் 1667 வரை ஆண்டவர் ஷா அப்பாஸ். அவருக்கு இரண்டு வயதாக இருக்கும்போது அரசரான அவருடைய தந்தையார் கோபத்தில் அவரை பழுக்க வைத்த இரும்புக் கம்பியை வைத்து கண்களை குருடாக்குமாறு உத்தரவிட்டார்.
எட்டு வருடங்கள் கழித்து அரசர் உடல் நலக் குறைவாக இறக்கும் தருவாயில் தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து தன் மகனுக்கு பார்வை கிடைக்கும்படி செய்ய மருத்துவர்களிடம் வேண்டினார். ஆச்சர்யமாக இளவரசருக்கு பார்வை கிடைத்தது. எப்படி என்கிறீர்களா ?
தண்டனை நிறைவேற்றுபவர் இளவரசரை குருடாக்காவில்லை. மாறாக அவரை பார்வையற்றவர் போல நடிக்க கற்றுக் கொடுத்தார். அவரும் அப்படியே நடித்தார்.
https://www.facebook.com/yourssaths
https://www.facebook.com/yourssaths
https://www.facebook.com/yourssaths