நவீன வசதிகள் பெருகுவதில் பலன்கள் இருந்தாலும், பாரம்பரியமான சில அற்புதங்களை இழக்க வேண்டிய அவலமும் சேரந்தே நடந்துவிடுகிறது. அப்படியான ஓர் விஷயம்… ஓவியம்.
கையினால் பிரஷ், பென்சில் கொண்டு வரையப்படும் ஓவியங்கள் அருகிவிட்டன. கணினியில் வரைவது என்பதே கட்டாயம் என்பதுபோல் ஆகிவிட்டது.
இந்த காலகட்டத்தில் தனது தூரிகையால் நம்மை, கடத்திக்கொண்டு போகிறார் சிவபாலன்.
அவர் வரைந்து ஓவியங்களில் சில இங்கே…
[code_gallery gallery_id=”1897″]
Patrikai.com official YouTube Channel