டெல்லி இல் இருந்து ஆக்ரா செல்ல இனி 100 மணி துளிகள் போதும். இந்தியவின் “செமி புல்லெட் ” என்று அழைக்கப்படும் கதிமன் விரைவு ரயில் என்று அமைச்சர் சுரேஷ் பிரபு கொடி அசைத்து தொடைகிவைத்தார்.

இந்த ரயில் நாட்டில முதல் முறையாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இது டெல்லி – ஆக்ரா மார்கத்தில் 100 நிமிடத்தில் பயணிக்க மூடியும். வெள்ளிக்கிழமை தவிர அனைத்து நாட்கள் ரயில் சேவை இருக்கும்.

இரண்டு உயர்தர ஏசி பேட்டிகள் மற்றும் எட்டு ஏசி சேர் கார் பேட்டிகள் கொண்டுள்ளது. ஒரு உயர்தர ஏசி இருக்கை கட்டணம் ரூ .1,500 மற்றும் ஏசி சேர் கார் இருக்கை ரூ .750 கட்டணம் அமையும்.
Patrikai.com official YouTube Channel