azad_karuna_EPS
சட்டபேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைவர் கருணாநிதியை மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் கட்சி 41 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]