வானிலை இடர் மேலாண்மை நிறுவனம் கணிப்பின்படி இந்தியாவுக்கு இந்த ஆண்டு பருவமழை வழக்கமாக பெய்யும் அளவை விட சிரித்து அதிகமாக மழை இருக்கும்.
 
monsoon1-reuters-480
“எங்கள் மாதிரிகள் (Model ) படி, இந்தியா வழக்கமாக பெய்யும் விட இந்த ஆண்டு, 25% அதிக மழை பெறுவீர்கள். ஜூன் மதம் மிகவும் நல்ல மழை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று காந்தி பிரசாத், மூத்த ஆலோசகர் (காலநிலை அறிவியல்), வானிலை இடர் மேலாண்மை சேவைகள் கூறினார். “மழை அதன் பின்னர் விலகுகின்றது தொடங்கும் ஆனால் “சாதாரண பருவமழை” என்ற அளவீடுகளுக்குள்ளே இருக்கும், என்று அவர் கூறினார். எல்-நினோ பலவீனம் அடைய்ந்த காரணத்தால் இந்த ஆண்டு ஒரு நல்ல மழை இருக்கும் என சுட்டி காட்டியுள்ளது.
“பொதுவாக, முழு இந்தியா நல்ல மழை பெறும் போது, வடகிழக்கு பகுதியில் நல்ல மழை பெறுவதில்லை,” என்று பிரசாத் கூறினார். இந்த மாதம் இறுதில் இந்திய வானிலை முன்னறிவிப்பு வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.