பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக களம் இறங்கியிருக்கிறது.

பீகார் தேர்தல் போது நிதிஷ் குமார் தலைமைல் வெற்றி பெற்ற கூட்டணி தேர்தல் ஆலோசகராக செயல்பட்டவர் பிரசாந்த் கிஷோர் . அவரை இப்போது பஞ்சாப் மாநில காங்கிரஸ் தேர்தலுக்கு பொறுப்பாளராக நியமித்திருக்கிறது. தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும், பிரச்சார திட்டங்களை உருவாக்குவதிலும் கைதேர்ந்தவர் என்ற வர்ணிக்கப்படும் பிரசாந்த், பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருப்பார் என்று அக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
Patrikai.com official YouTube Channel