ragul
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று இரவு அவசரமாக டெல்லி புறப்பட்டுச்சென்றார். அங்கு, ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின் போது குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் உடனிருந்தனர்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து இந்த ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]