கடந்த ஆண்டு ஒரு கிலோ மரவள்ளிக் கிழங்கு 16 ரூபாய். விவசாயிடமிருந்து வாங்கினார்கள்.
இப்போது கிலோ 5 ரூபாய். முருங்கக்காய் கிலோ 3 ரூபாய். பலதும் இப்படிதான். விவசாயி நொந்து நொடிந்துபோய் உட்கார்ந்துகொண்டிருக்கிறான். அறுத்து விக்கிறதுக்கான கூலிகூட எட்டல. இத்தனை மாதம் உழைத்தகூலி?
நிலமை இப்படி இருக்க காய்கறி விலை ஏறிப்போச்சேன்னு காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்துது.
பெரு நகரங்களில் கிடைக்கிற காய்கறிங்க விலைமட்டும் கூடினபடியே இருக்கு. ஓட்டல்களிலும் விலை ஏறினபடியே இருக்கு.
ஆனா விவசாயிகளோட நிலை…..
விவசாயிக்கும் விக்கிறவனுக்கு இடையில என்ன நடக்குது?
பா. ஏகலைவன்
Patrikai.com official YouTube Channel