
வரும் 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுகவும் மக்கள் நலக்கூட்டணி்யும் இணைந்து போட்டியிடுவது என்று இன்று முடிவு செய்யப்பட்டது. தேமுதிக 124 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், மக்கள் நலக்கூட்டணி 110 தொகுடிகளில் போட்டியிடுவது என்றும் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.
Patrikai.com official YouTube Channel