செய்தி இணையதள பத்திரிகையான பத்திரிகை டாட் காம் (www.Patrikai.Com)  இணையதள வாசகர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் என நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.

இருளை நீக்கி வெளிச்சத்தை தரும்,  இந்த தீபாவளி நந்நாளில்,  வாசகர்கள், பொதுமக்கள் என அனைவரின் வாழ்விலும் வசந்தங்கள் மத்தாப்புக்களைப் போல மகிழ்ச்சி பொங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!

-ஆசிரியர்