சென்னை

மிழ்க அமைச்சர் தங்கம் தென்னரசு நகைக்கடன் கட்டுப்பாடு நீக்கம் முதல்வரால் மக்களுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறி உள்ளார்/

த்திய நிதியமைச்சகம்நகைக்  டன்களுக்கான விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ம பரிந்துரை செய்துள்ளது. அதையொட்டி இந்த கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டு முதல் அமலாகும் எனவும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது/

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து,

”தங்க நகைக்கடன் மீதான புதிய விதிமுறைகள் ஏழை மக்களுக்கு எதிரானவை. இந்த விதிகளை நிறுத்தி வைக்க மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சியின் விளைவாக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. ”

எனப் பதிவிட்டுள்ளார்/