தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹280 உயர்ந்துள்ளது ஒரு கிராம் தங்கம் ₹8070க்கு விற்பனையாகிறது.

நேற்று ஒரு கிராம் ₹8035 என்று இருந்த நிலையில் இன்று கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்துள்ளது.

இதையடுத்து ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹64,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

[youtube-feed feed=1]