சென்னை

ந்த 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 இந்திய திரைப்படங்க்ளை ஐ எம் டி பி வரிசைப்படுத்தி உள்ளது.

பிரபல இணைய தளம் ஐ.எம்.டி.பி. யில்  எந்த மொழியில் திரைப்படங்கள் வெளிவந்தாலும் அந்த திரைப்படத்தின் விமர்சனம், அதில் நடித்த நடிகர், நடிகைகளின் விவரங்கள் உள்பட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். \.

ஐ. எம். டி. பி. தளத்தில் 2024ம் ஆண்டுக்கான சிறந்த 10 இந்திய திரைப்படங்கள் எவை என்பதை தற்போது காண்போம்.

அதன்படி,

  1. கல்கி 2898 ஏடி
  2. ஸ்டிரி 2
  3. மகாராஜா
  4. சைத்தான்
  5. பைட்டர்
  6. மஞ்சுமல் பாய்ஸ்
  7. புல் புலாயா 3
  8. கில்
  9. சிங்கம் அகெய்ன்
  10. லாபத்தா லேடீஸ்

ஆகியவை 2024ம் ஆண்டுக்கான சிறந்த 10 இந்திய திரைப்படங்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளன.