டெல்லி

மெரிக்க பொருளாதார பத்திரிகையான குளோபல் ஃபைனான்ஸ் இந்தியாவின் சிறந்த வங்கியாக ஸ்டேட் வங்கியை தேர்து செய்துள்ளது.

அமெரிக்க பொருளாதார பத்திரிகையான குளோபல் ஃபைனான்ஸ் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள வங்கிகளில், அவற்றின் சேவைத் தரம், நிர்வாகம், செயல்பாடுகள், நிதியைக் கையாளும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுதோறும் சிறந்த வங்கிகளை தேர்வு செய்து

இந்த விருத உலகில் சிறப்பாக செயல்படும் நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. ‘குளோபல் ஃபைனான்ஸ்’ 2024-ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த வங்கியாக பாரத ஸ்டேட் வங்கியை (எஸ்பிஐ) தேர்வு செய்துள்ளது.

ஸ்டேட் வங்கியின் தரப்பில்,

“வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை எஸ்பிஐ தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான வங்கி சேவையை அளிக்க எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.