டெல்லி
நாளை மறுநாள் குடியரச்த்தலைவர் தலைமையில் ஆளுநர்களின் 2 நாள் மாநாடு தொடங்க உள்ளது.

டெல்லியில் ஆளுநர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குட்யரசுத்தலைவர் மாளிகையில் நாளை மறுநாள் தொடங்கி இரு நாட்கள் நடைபெற உள்ளது.
அனைத்து மாநில ஆளுநர்களும் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு தலைமை வகிக்களார். திரவுபதி முர்மு தலைமையில் முதல் மாநாடாக இது நடைபெற உள்ளது.
மாநாட்டில் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது தொடர்பாக ஆளுநர்கள் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel