நெட்டிசன்

கட்டுரையாளர்:  கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

#நாடாளுமன்றத்தில்_கேள்விஎழுப்ப_மஹுவா_மொய்த்ரா_எம்பி_லஞ்சம்

தானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திருணாமுல் காங்கிரஸ் எம்பி ஆன மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கினார் என்ற குற்றச்சாட்டு பரபரப்பாகி இருக்கிறது. பாஜக எம்.பி.நிஷிகாந்த் துபே சில தினங்களுக்கு முன்பு இந்த குற்றசாட்டு முன்வைத்தார். மஹுவா மொய்த்ரா மக்களவையில் இதுவரை கேட்டுள்ள 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை என்றும் அதானி குழுமத்தை குறிவைத்து கேள்வி எழுப்ப அவர் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றுள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற பல எம்பிகளை பற்றி மன் மோகன்சிங் ஆட்சியில் UPA-1 காலத்தில் இரு அவைகளில் எழுப்பட்டு நாடாளுமன்றம்

2005இல் முடக்கப்பட்டது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்….. இந்நிலையில் தான் மஹுவா மொய்த்ரா பிரச்சனையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகி உள்ளது.

மஹுவா மொய்த்ரா மீது விசாரணை நாடாளுமன்றத்தில் தொடங்க இருக்கிறது. நாடாளுமன்ற விசாரணை முடிந்தபின் திருணாமுல் காங்கிரஸ் தலைமை அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும்.

ஏறத்தாழ 61 முறை அதானி அம்பானி மீதான குற்றச்சாட்டை முன்வைத்து முன்வைத்து நாடாளுமன்றத்தில் இவர் குறிப்பாகப் பேசி வந்திருக்கிறார்.

அதன் பின்னணியை ஆய்வு செய்தபோது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே அவர்கள் மேற்சொன்ன எதிர்வாதக் கேள்விகளை எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிரா நந்தானியிடம் இந்த மொய்த்ரா பலமுறை லஞ்சம் பெற்றுள்ளார் எனும் குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார.இதற்கு மின்னஞ்சல் Id password கொடுக்கப்பட்டுள்ளது.

மொய்த்ரா வெளிநாட்டில் ஏற்கனவே தன் காதலனுடன் இருந்து பல வகையில் அவரிடமும் பணத்தை பெற்று உல்லாச வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார். மொய்த்ரா டேனிஷ் நிதியாளர் லார்ஸ் ப்ரோர்சனை மணந்தார், அவருடன் அவர் பின்னர் விவாகரத்து செய்தார்.

இந்தியா வந்த பிறகும் பல ஆண் நண்பகளுடன் அவருக்கு பழக்கமும் இருந்திருக்கிறது. தேஹத்ராய் என்பவருடன் மிக நெருக்கமாக பழகி கொண்டிருந்த வேளையில் அவரது நாய்க்குட்டியையும் கடத்திக் கொண்டு போய் விட்டார். அவரையும் ஏமாற்றி பணம் பிடுங்கியதோடு அவர் தன்மீது போட்ட வழக்கை வாபஸ் பெற்றால் தான் அவரது நாய்க்குட்டியை திருப்பித் தருவேன் என்கிற அளவிற்கு பலரையும் சுற்றில் விட்டிருக்கிறார்.

மொய்த்ராவால் ஏமாற்றப்பட்ட தொழிலதிபரான தேஹத்ராய் தனக்கும் தர்ஷன்நத்தானிக்கும் இருந்த தொழில் போட்டி காரணமாக மொய்த்ராவிற்கும் தர்ஷனுக்கும் இடையே அதானி மீது எதிர் கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி அவருக்கு கெட்ட பெயர் வாங்கித் தர வேண்டும் என்கிற நோக்கில் மானாவாரியாக கேட்க, போட்ட சூதாட்ட ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தினார். தர்ஷனிடம் தன் பாஸ்வேர்டு மற்றும் ரகசிய எண்ணையும் கொடுத்து மொய்த்ரா இந்த ஆட்டங்களைப் போட்டுள்ளார்.

மேற்கண்ட வழக்குகளில் மொய்த்ராவிற்கு ஆஜரான வக்கீல்பலவிதமான வாதங்களை முன் வைத்த போது நீதிபதி நீங்கள் மொய்த்ராவிற்கு வழக்காட வந்து இருக்கிறீர்களா இல்லை தூதுவராக வந்திருக்கிறீர்களா என்று கேட்டபோது வேறு வழியில்லாமல் அந்த வழக்கறிஞர் வழக்கை வாபஸ் கொண்டு விலகி விட்டது தனிக்கதை .

இம்மாதிரியான குற்றச்சாட்டுக்கள் 15 வருடங்களுக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தில் தொடர்ந்துதான் வந்து கொண்டிருக்கிறது. மன்மோகன் சிங் காலத்திலேயே குற்றச்சாட்டுகள் இன்னும் பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எழுப்பி வருவது என்பது ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது

உல்லாசமாக இருப்பதற்கும் கேளிக்கை விடுதிகளுக்கு செல்வதற்கும் இன்னும் பலவாறு தன் விருப்பங்களை பெருக்கிக் கொள்வதற்கும் இம்மாதிரியான மிரட்டல் தொனி உள்ள குற்றச்சாட்டுகளைப்பயன்

படுத்தி பணத்தையும் செல்வாக்கையும் அடைந்து கொள்வது.லஞ்சம் பெற்றுக் கொண்டு தொழில் அதிபர்களுடன் தொடர்பை வைத்துக் கொள்வது போன்ற மொய்த்ராவின் இழிவான முறைகளால் நாடாளுமன்றத்தை கேலிக்கூத்தாய் ஆக்கிக்கொண்டிருக்கிறார்.தர்ஷன் நத்தானி அதானி மீதுள்ள தொழில் போட்டியால் மொய்த்ராவிற்கு பணம் கொடுத்து 50க்கும் மேலான கேள்விகளை நாடாளுமன்றத்தில் கேட்க வைத்துள்ளதையும் அதற்கு பணம் கொடுத்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

பெண்கள் அரசியலுக்கு வந்தால் மிகச் சிறந்த நடைமுறைகள் ஏற்படும் அவர்களால் நாட்டிற்கு நன்மைகள் விளையும் என்று நாம் நம்பிக் கொண்டிருக்க இப்படியான பெண்கள்தான் அரசியலுக்கு வருகிறார்கள் என்ன செய்ய?

***

மொய்த்ரா 1974 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி பாரக் பள்ளத்தாக்கின் கச்சார் மாவட்டத்தில் உள்ள லபாக் த்விபேந்திர லால் மொய்த்ராவிற்கு பிறந்தார் . அவர் ஒரு பெங்காலி இந்து பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் மற்றும் ஒரு சகோதரி உள்ளார்.

மொய்த்ரா கொல்கத்தாவில் உள்ள பள்ளிக்குச் சென்றார் . அவர் 1998 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள தெற்கு ஹாட்லி மவுண்ட் ஹோலியோக் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றார் .

நியூயார்க் நகரம் மற்றும் லண்டனில் ஜேபி மோர்கன் சேஸின் முதலீட்டு வங்கியாளராக மொய்த்ரா பணியாற்றினார் .

இந்தியாவில் தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியில் தொடங்கினாலும், சட்டமன்றம், நாடாளுமன்றம் என அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தான்.

இவர் இந்திய அரசியலில் நுழைவதற்காக 2009 இல் லண்டனில் உள்ள ஜேபி மோர்கன் சேஸில் துணைத் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார் . பின்னர், காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய இளைஞர் காங்கிரஸில் சேர்ந்தார் , அங்கு அவர் “ஆம் ஆத்மி கா சிபாஹி” திட்டத்தில் ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய கரங்களில் ஒருவராக இருந்தார் .

கடந்த 10 ஜனவரி 2017 அன்று, தேசிய தொலைக்காட்சி விவாதத்தின் போது “தனது அடக்கத்தை அவமதித்ததாக” பாரதிய ஜனதா கட்சியின் எம்பியும் மத்திய அமைச்சருமான பாபுல் சுப்ரியோ மீது மொய்த்ரா காவல்துறையில் புகார் அளித்தார் . புகார் பின்னர் கல்கத்தா உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது . சில நாட்களுக்குப் பிறகு, பாபுல் சுப்ரியோ ரோஸ் வேலி போன்சி நிறுவன ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அவரை அவதூறாகப் பேசியதற்காக மொய்த்ரா மற்றும் டிஎம்சி எம்பிக்கள் சவுகதா ராய் மற்றும் தபஸ் பால் ஆகியோருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பினார் .

#மொய்த்ராவு- #பிரச்சினைகள்

ஜனவரி 2020 இல், Zee ஊடகம் செய்தியாளர்களிடம் பேசும்போது, ​​சேனலுக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக மொய்த்ராவுக்கு எதிராக அவதூறு வழக்குப் பதிவு செய்தது . அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. பின்னர் அவர் வழக்கில் வெற்றி பெற்றார் மேலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

10 ஜனவரி 2017 அன்று, தேசிய தொலைக்காட்சி விவாதத்தின் போது “தனது அடக்கத்தை அவமதித்ததாக” பாரதிய ஜனதா கட்சியின் எம்பியும் மத்திய அமைச்சருமான பாபுல் சுப்ரியோ மீது மொய்த்ரா காவல்துறையில் புகார் அளித்தார் . புகார் பின்னர் கல்கத்தா உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது . சில நாட்களுக்குப் பிறகு, பாபுல் சுப்ரியோ ரோஸ் வேலி போன்சி நிறுவன ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அவரை அவதூறாகப் பேசியதற்காக மொய்த்ரா மற்றும் டிஎம்சி எம்பிக்கள் சவுகதா ராய் மற்றும் தபஸ் பால் ஆகியோருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பினார் .

ஜனவரி 2020 இல், Zee ஊடகம் செய்தியாளர்களிடம் பேசும்போது, ​​சேனலுக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக மொய்த்ராவுக்கு எதிராக அவதூறு வழக்குப் பதிவு செய்தது . அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு வந்தது.

கடந்த 10 ஜனவரி 2017 அன்று, தேசிய தொலைக்காட்சி விவாதத்தின் போது “தனது அடக்கத்தை அவமதித்ததாக” பாரதிய ஜனதா கட்சியின் எம்பியும் மத்திய அமைச்சருமான பாபுல் சுப்ரியோ மீது மொய்த்ரா காவல்துறையில் புகார் அளித்தார் . புகார் பின்னர் கல்கத்தா உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது . சில நாட்களுக்குப் பிறகு, பாபுல் சுப்ரியோ ரோஸ் வேலி போன்சி நிறுவன ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அவரை அவதூறாகப் பேசியதற்காக மொய்த்ரா மற்றும் டிஎம்சி எம்பிக்கள் சவுகதா ராய் மற்றும் தபஸ் பால் ஆகியோருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பினார் . ஜனவரி 2020 இல், Zee ஊடகம் செய்தியாளர்களிடம் பேசும்போது, ​​சேனலுக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக மொய்த்ராவுக்கு எதிராக அவதூறு வழக்குப் பதிவு செய்தது . அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு வந்தது.

26 ஜூன் 2019 அன்று, மொய்த்ரா பாசிசத்தின் ஏழு ஆரம்ப அறிகுறிகளை சுட்டிக்காட்டினார் , அவை நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் கீழ் இந்தியாவில் இருப்பதாக அவர் கூறுகிறார் . ஒவ்வொரு எம்.பி.யும் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்த அரசியலமைப்பு இப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் கூறினார் . டிசம்பர் 2020 இல், அவர் பத்திரிகைகளை “2 பைசா ” என்று அழைத்தார், அதன் பிறகு உள்ளூர் செய்தி ஊடகங்கள் அவரை கடுமையாக விமர்சித்து அவரைப் புறக்கணிக்க முடிவு செய்தன . அவரது கருத்துக்களில் இருந்து அவரது கட்சி விலகிக் கொண்டது.

8 பிப்ரவரி 2021 அன்று பாரளுமன்றத்தில் நீதித்துறை மற்றும் தற்போதைய அரசாங்கத்தை விமர்சித்த மொய்த்ரா, “நீதித்துறையாக இருந்த புனித பசு இனி புனிதமானது அல்ல, இந்த நாட்டின் ஒரு பதவியில் இருக்கும் தலைமை நீதிபதி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட நாளில் அது புனிதமாக இருப்பதை நிறுத்தியது. அவரது சொந்த விசாரணையில், தன்னைத் தானே நீக்கிவிட்டு, ஓய்வுபெற்ற மூன்று மாதங்களுக்குள் மேல் சபைக்கு பரிந்துரைக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டார், Z+ பாதுகாப்பு நிரம்பியது”. இந்த பேச்சு, ‘ஆட்சேபனைக்குரியது’ என்றும், ‘உயர் அதிகாரத்தில் உள்ளவர்’ என குறிப்பிடப்பட்டதால், பார்லிமென்ட் விதிகளை மீறுவதாகவும், ஆளும் கட்சி உறுப்பினர் கூறி, சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது. பொதுப் பதிவின் அடிப்படையிலான உண்மைகளின் அடிப்படையிலான பேச்சு என்பதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர் .

இந்த கருத்துக்கள் இறுதியாக பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டன. பிப்ரவரி 11, 2021 அன்று, பாஜக தலைவர்கள் நிஷிகாந்த் துபே மற்றும் பிபி சவுத்ரி ஆகியோர் மொய்த்ராவுக்கு எதிராக சிறப்புரிமை நோட்டீஸை முன்வைத்தனர்.

ஏப்ரல் 7, 2022 அன்று, மஹுவா மொய்த்ரா, இந்தியாவில் உள்ள காலனித்துவ கண்காணிப்புச் சட்டங்களை விட குற்றவியல் நடைமுறை மசோதா, 2022 மிகவும் ஊடுருவக்கூடியது என்று நாடாளுமன்றத்தில் வாதிட்டார்.

‘#காளி_சர்ச்சை

ஜூலை 5, 2022 அன்று இந்தியா டுடே கான்க்ளேவ் ஈஸ்டில், காளி தேவி சிகரெட் புகைப்பதைக் காட்டும் ஒரு திரைப்பட சுவரொட்டிக்கு பதிலளித்த மொய்த்ரா , “என்னைப் பொறுத்தவரை காளி இறைச்சி உண்ணும், மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம். உங்கள் தெய்வத்தை கற்பனை செய்ய உங்களுக்கு சுதந்திரம் உள்ளது. சில இடங்களில் கடவுளுக்கு விஸ்கி கொடுக்கப்படுகிறது, வேறு சில இடங்களில் அது தெய்வ நிந்தனையாக இருக்கும். சர்ச்சையில் இருந்து விலகி, அவரது கட்சியான அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டது – “காளி தேவியைப் பற்றிய அவரது கருத்துக்கள் அவரது தனிப்பட்ட திறனில் செய்யப்பட்டவை, அவை எந்த வகையிலும் அல்லது வடிவத்திலும் கட்சியால் அங்கீகரிக்கப்படவில்லை”, மொய்த்ராவின் கருத்துக்களைக் கண்டித்து அதைத் தொடர்ந்து , மொய்த்ராவுக்கு எதிராக கொல்கத்தா மற்றும் மேற்கு வங்காளத்தின் ஐந்து மாவட்டங்கள் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் போபாலில் வங்காள பிஜேபியால் போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டன . இன்று தசரா பண்டிகையை கொண்டாடகிறார்.

#சமூகப்பிரச்சினைகள்

ஆகஸ்ட் 2022 இல், மொய்த்ரா விடுவிக்கப்பட்டதைக் கண்டித்து, அதன் பிறகு, பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு மாலை அணிவித்த உள்ளூர் VHP தொழிலாளர்கள் அவர்களின் இஸ்லாமிய வெறுப்பு மற்றும் பெண்கள் மீதான வெறுப்பைக் கூறி, இதை சமஸ்காரி என்று போற்றும் ஒவ்வொரு பிஜேபி அரசியல்வாதிக்கும் ஒரு காளி இருப்பதாகக் கூறினார். (இந்து தெய்வம்) யார் எதிர்த்துப் போராடுவார்கள்.

உண்மையான குற்றச்சாட்டுகளை சொல்ல வருபவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் இனிமேல் சந்தேகத்திற்கு உள்ளாவார்கள். அல்லவா? இது மாதிரியான போக்கு எப்படி நீதியைக் கொண்டுவரும்.?

தகுந்த விசாரணை செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்றத்திலும் திருணாமுல் காங்கிரஸிலும் ஹுவா மொய்த்ரா மீதான நடவடிக்கை உறுதி செய்யப்பட வேண்டும்.

#MahuaMoitra_Controversies

  • On 4 January 2017, Mahua Moitra filed a defamation case against Babul Supriyo) when during a live TV debate he called her- Mahua drunk on Mahua (also the name of country alcohol in West Bengal). She accused him of defaming her on National TV.
  • The Union Minister Babul Supriyo () filed a defamation case against Mahua Moitra on 11 January 2017, stating that she wrongly accused him of having close links to the Rose Valley chit fund scam.
  • On 3 August 2018, she reportedly assaulted a lady police officer at the Assam airport while she was about to board a flight for Kolkata. She was denied to board the flight and kept in overnight detention.

July 2022, she made some controversial remarks about Goddess Kali at the India Today Conclave East. In the conclave, Ms. Moitra pointed to a poster depicting “version of the Goddess” and said, “Kali to me is a meat eating… alcohol accepting Goddess. To me, that is Kaali.” On 6 July 2022, the Trinamool Congress distanced itself from Mahua Moitra’s remarks on Goddess Kali. In a statement on social media, the party said, “The comments made by @MahuaMoitra at the #IndiaTodayConclaveEast2022 and her views expressed on Goddess Kali have been made in her personal capacity and are NOT ENDORSED BY THE PARTY in ANY MANNER OR FORM. All-India Trinamool Congress strongly condemns such comments.” Now she celebrating Dasara

  • In August 2022, a video went viral on social media in which Moitra was purportedly hiding her ‘expensive’ Louis Vuitton bag as soon as TMC’s Kakoli Ghosh Dastidar raised the issue of price rise in the Lok Sabha. The video became the point of many discussions, mostly negative. Later, she shared a photo collage on Twitter with several pictures of herself with the caption “Jholewala fakir in Parliament since 2019. Jhola leke aye the jhola leke chal padenge.”

 She was Rahul Gandhi’s most trusted when she was in the Youth Congress of West Bengal. She used to head the Aam Admi ka Sipahi (AAKS) initiative and was very successful in it.

 She quit the Youth Congress when she realized that Congress always compromised with the Left; she did not like the Left ideology, so, she quit.

  • On 7 February 2023, she attracted controversy for using cuss words while addressing the Lok Sabha during the Motion of Thanks on the President’s Address. When TDP MP K Ram Mohan Naidu was speaking in the Lok Sabha, Moitra was seen hurling an abuse at BJP MP Ramesh Bidhuri. On 8 February 2023, while defending her cuss words, Moitra said she will call an apple an apple and not an orange. She said, “Whatever I said was not on record and all I can say is I will call an apple an apple and not an orange. I will call a spade a spade. If they take me to the privileges committee, I will put my side of the story.”
  • Mahua Moitra was accused of taking a bribe in October 2023. Nishikant Dubey, a politician, levelled allegations against Mahua and claimed that she took cash and gifts from a businessman in exchange of asking questions in Parliament. While making these allegations against Mahua, Nishikant wrote to the Lok Sabha speaker on 15 October 2023 and demanded an enquiry into the matter. Mahua, however, refuted the claims later on X and dismissed them as baseless and unfounded..

#நாடாளுமன்றத்தில்_கேள்விஎழுப்ப_மஹுவா_மொய்த்ரா_எம்பி_லஞ்சம்

#காளி_கூர்வேல்_கோலத்தை_பழித்த_மொய்த்ரா_இன்று_தசராபண்டிகையை_கொண்டாடகிறார்.

#Pankaj_MahuaMoitra

#Nishikantdubey

#Cash_for_query_row_Parliament : #Mahua_Moitra

#ksrpost

#கேஎஸ்ஆர்போஸட்

  1. S. Radhakrishnan

கே. எஸ். இராதா கிருஷ்ணன்.