பாலசோர்
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்கள் குறித்த விவரங்கள் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நேற்று கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டம் அருகே சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு விரைவு, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் மூன்று தனித்தனி தடங்களில் விபத்துக்குள்ளானதில் 207 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 350 பேர் காயமடைந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விவரங்களை அறிந்துகொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒடிசா ரயில் விபத்து உதவி எண்கள்
RailMadad தற்காலிக உதவி எண்: 044-2535 4771
சென்னை உதவி எண்கள்: 044-25330952, 044-25330953 & 044-25354771
ஹவுரா உதவி எண்: 033-26382217
காரக்பூர் உதவி எண்: 8972073925 & 9332392339
பாலசோர் உதவி எண்: 8249591559 & 7978418322
ஷாலிமார் உதவி எண்: 9903370746
தமிழ்நாடு அரசின் மாநில கட்டுப்பாட்டு மையத்தின் உதவி எண்கள்:
டோல் பிரீ எண்: 1070
செல்போன் எண்: 94458 69843
வாட்ஸ்அப் எண்: 94458 69848
லேண்ட் லைன்: 044-2859 3990
தென்மேற்கு ரயில்வேயால் அமைக்கப்பட்டுள்ள உதவி எண்கள்:
பெங்களூர்: 080-22356409
பங்கார்பேட்டை: 08153 255253
குப்பம் : 8431403419
SMVB : 09606005129
KJM :+91 88612 03980
ஒடிசா அரசு 06782-262286 என்ற ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டுள்ளது.