சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் நிலை குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சாலை திட்டங்களின் நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கேஎன் நேரு, எவ வேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Patrikai.com official YouTube Channel