சென்னை:
நடிகர் மனோபாலா மறைவு – ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பன்முக நடிகரும் இயக்குனருமான மனோபாலாவின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். திரையுலகில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel