ஜம்மு:
ம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு செல்லும் வழியில், ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் கார் திடீரென விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கிரண் ரிஜிஜு பாதுகாப்பாக உள்ளதாகவும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.