சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் 2023 – 24 இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 1 ரூபாயில் மத்திய அரசின் வரவு செலவு எப்படி ஆகிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார்
தமிழ்நாடு பட்ஜெட் 2023 – 24 – பணம் எப்படி செலவாகிறது?
தமிழக அரசின் செலவுகளில், உதவித் தொகையும், மானியங்களும் – 30%
வட்டி செலுத்துதல் – 13%,
மூலதன செலவு – 11%,
கடன் வழங்குதல் – 3%
கடன்களை திருப்பி செலுத்துதல் – 11%
சம்பளங்கள் – 19%
ஓய்வூதியம் – 9%
பராமரிப்பு செலவுகள் – 4%
தமிழ்நாடு பட்ஜெட் 2023 – 24 வருவாய் எவ்வாறு திரட்டப்படுகிறது?
தமிழ்நாட்டுக்கு வரும் மொத்த வருவாயில், சொந்த வரி வருவாய் 44%
பொது கடன் 33%,
மத்திய வரிகளின் பங்கு 10%
மத்திய அரசிடம் இருந்து பெறும் மானியங்கள் 7%
சொந்த வரி அல்லாத வருவாய் 5%
கடன்களின் வசூல் 1% என்று பிரித்து கிடைக்கிறது.