ஈரோடு:
இடைத்தேர்தல் வேட்புமனுகளை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தமாக 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுக்கள் இன்று வாபஸ் பெறலாம் – இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
இதைத்தொடர்ந்து, வரும் 27-ஆம் தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.